பொருட்பால் · நட்பியல் · பழைமை

குறள் 801பழைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உரிமை அழியாமல் பாதுகாப்பதுதான்.

மூலம் · அச்சுப் பக்கம் 163 · ஸ்கேன் 196 · மூலமும் சான்றும்