பொருட்பால் · நட்பியல் · நட்பாராய்தல்

குறள் 798நட்பாராய்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஊக்கத்தைச் சிதைக்கக்கூடிய செயல்களையும், துன்பம் வரும்போது விலகிவிடக்கூடிய நண்பர்களையும் நினைத்துப் பார்க்காமலே இருந்துவிட வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 162 · ஸ்கேன் 195 · மூலமும் சான்றும்