குறள் 796 — நட்பாராய்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது.
மூலம் · அச்சுப் பக்கம் 162 · ஸ்கேன் 195 · மூலமும் சான்றும்