குறள் 790 — நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இனையர் இவரெமக் கின்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நண்பர்கள் ஒருவருக்கொருவர் “இவர் எமக்கு இத்தன்மையுடையவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்” என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 160 · ஸ்கேன் 193 · மூலமும் சான்றும்