குறள் 786 — நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்தகநக நட்பது நட்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 160 · ஸ்கேன் 193 · மூலமும் சான்றும்