குறள் 785 — நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை. இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.
மூலம் · அச்சுப் பக்கம் 159 · ஸ்கேன் 192 · மூலமும் சான்றும்