குறள் 781 — நட்பு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 159 · ஸ்கேன் 192 · மூலமும் சான்றும்