குறள் 780 — படைச்செருக்கு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇரந்துகோட் டக்க துடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை யாசித்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு.
மூலம் · அச்சுப் பக்கம் 158 · ஸ்கேன் 191 · மூலமும் சான்றும்