குறள் 779 — படைச்செருக்கு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இழைத்த திகவாமைச் சாவாரை யாரேபிழைத்த தொறுக்கிற் பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.
மூலம் · அச்சுப் பக்கம் 158 · ஸ்கேன் 191 · மூலமும் சான்றும்