குறள் 764 — படைமாட்சி
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அழிவின் றறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்த நிலையிலும் அழியாததும், சூழ்ச்சிக்கு இரையாகாததும், பரம்பரையாகவே பயமற்ற உறுதி உடையதும்தான் உண்மையான படை எனப்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 155 · ஸ்கேன் 188 · மூலமும் சான்றும்