பொருட்பால் · படையியல் · படைமாட்சி

குறள் 763படைமாட்சி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

எலிகள் கூடி கடல்போல முழங்கிப் பகையைக் கக்கினாலும், நாகத்தின் மூச்சொலிக்கு முன்னால் நிற்க முடியுமா? அதுபோலத்தான் வீரன் வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழ்ந்துபடுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 155 · ஸ்கேன் 188 · மூலமும் சான்றும்