பொருட்பால் · படையியல் · படைமாட்சி

குறள் 762படைமாட்சி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்வித இடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்கு அல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.

மூலம் · அச்சுப் பக்கம் 155 · ஸ்கேன் 188 · மூலமும் சான்றும்