பொருட்பால் · படையியல் · படைமாட்சி

குறள் 761படைமாட்சி

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

எல்லா வகைகளும் நிறைந்ததாகவும், இடையூறுகளுக்கு அஞ்சாமல் போரிடக்கூடியதாகவும் உள்ள படை ஓர் அரசின் மிகச் சிறந்த செல்வமாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 155 · ஸ்கேன் 188 · மூலமும் சான்றும்