குறள் 760 — பொருள் செயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள்ஏனை இரண்டும் ஒருங்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 154 · ஸ்கேன் 187 · மூலமும் சான்றும்