குறள் 759 — பொருள் செயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்எஃகதனிற் கூரிய தில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.
மூலம் · அச்சுப் பக்கம் 154 · ஸ்கேன் 187 · மூலமும் சான்றும்