பொருட்பால் · அரணியல் · அரண்

குறள் 746அரண்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்நல்லா ளுடைய தரண்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 152 · ஸ்கேன் 185 · மூலமும் சான்றும்