குறள் 743 — அரண்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்அமைவரண் என்றுரைக்கும் நூல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 151 · ஸ்கேன் 184 · மூலமும் சான்றும்