குறள் 741 — அரண்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முனைவோர்க்கும் கோட்டை பயன்படும்.
மூலம் · அச்சுப் பக்கம் 151 · ஸ்கேன் 184 · மூலமும் சான்றும்