குறள் 740 — நாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 150 · ஸ்கேன் 183 · மூலமும் சான்றும்