குறள் 739 — நாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 150 · ஸ்கேன் 183 · மூலமும் சான்றும்