குறள் 738 — நாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 150 · ஸ்கேன் 183 · மூலமும் சான்றும்