குறள் 737 — நாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற் குறுப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 150 · ஸ்கேன் 183 · மூலமும் சான்றும்