குறள் 736 — நாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்பட்டிடினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 150 · ஸ்கேன் 183 · மூலமும் சான்றும்