குறள் 731 — நாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வருஞ் சேர்வது நாடு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 149 · ஸ்கேன் 182 · மூலமும் சான்றும்