பொருட்பால் · அமைச்சியல் · அவையஞ்சாமை

குறள் 730அவையஞ்சாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவர்களாகவே கருதப்படுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 148 · ஸ்கேன் 181 · மூலமும் சான்றும்