குறள் 73 — அன்புடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்குஎன்போ டியைந்த தொடர்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 15 · ஸ்கேன் 48 · மூலமும் சான்றும்