குறள் 74 — அன்புடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்நண்பென்னும் நாடாச் சிறப்பு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அன்பு பிறரிடம் பற்றுள்ளம் கொள்ளச் செய்யும். அந்த உள்ளம், நட்பு எனும் பெருஞ்சிறப்பை உருவாக்கும்.
மூலம் · அச்சுப் பக்கம் 15 · ஸ்கேன் 48 · மூலமும் சான்றும்