குறள் 726 — அவையஞ்சாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 148 · ஸ்கேன் 181 · மூலமும் சான்றும்