குறள் 725 — அவையஞ்சாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அவையில் பேசும்பொழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில் இலக்கணமும், தருக்கமென்படும் அளவைக் திறமும் கற்றிருக்க வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 147 · ஸ்கேன் 180 · மூலமும் சான்றும்