குறள் 715 — அவையறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்முந்து கிளவாச் செறிவு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 145 · ஸ்கேன் 178 · மூலமும் சான்றும்