குறள் 711 — அவையறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒவ்வொரு சொல்லின் தன்மையையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 145 · ஸ்கேன் 178 · மூலமும் சான்றும்