பொருட்பால் · அமைச்சியல் · குறிப்பறிதல்

குறள் 710குறிப்பறிதல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்கண்ணல்ல தில்லை பிற.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 144 · ஸ்கேன் 177 · மூலமும் சான்றும்