குறள் 708 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
அகத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளும் திறமையிருப்பின், அவர், ஒருவரின் முகத்துக்கு எதிரில் நின்றாலே போதுமானது.
மூலம் · அச்சுப் பக்கம் 144 · ஸ்கேன் 177 · மூலமும் சான்றும்