குறள் 707 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உள்ளத்தில் உள்ள விருப்பு வெறுப்புகளை முந்திக் கொண்டு வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 144 · ஸ்கேன் 177 · மூலமும் சான்றும்