குறள் 706 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கண்ணாடி, தனக்கு எதிரில் உள்ளதைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளதை அவரது முகம் காட்டி விடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 144 · ஸ்கேன் 177 · மூலமும் சான்றும்