குறள் 705 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்துகொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?
மூலம் · அச்சுப் பக்கம் 143 · ஸ்கேன் 176 · மூலமும் சான்றும்