குறள் 704 — குறிப்பறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போரனையரால் வேறு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 143 · ஸ்கேன் 176 · மூலமும் சான்றும்