குறள் 7 — வழிபாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்மனக்கவலை மாற்றல் அரிது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
மூலம் · அச்சுப் பக்கம் 2 · ஸ்கேன் 35 · மூலமும் சான்றும்