பொருட்பால் · அமைச்சியல் · மன்னரைச் சேர்ந்தொழுகல்

குறள் 699மன்னரைச் சேர்ந்தொழுகல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்துளக்கற்ற காட்சி யவர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுக்கொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 142 · ஸ்கேன் 175 · மூலமும் சான்றும்