பொருட்பால் · அமைச்சியல் · மன்னரைச் சேர்ந்தொழுகல்

குறள் 700மன்னரைச் சேர்ந்தொழுகல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக் கொள்வது கேடாகவே முடியும்.

மூலம் · அச்சுப் பக்கம் 142 · ஸ்கேன் 175 · மூலமும் சான்றும்