பொருட்பால் · அமைச்சியல் · மன்னரைச் சேர்ந்தொழுகல்

குறள் 697மன்னரைச் சேர்ந்தொழுகல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 142 · ஸ்கேன் 175 · மூலமும் சான்றும்