குறள் 696 — மன்னரைச் சேர்ந்தொழுகல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பிலவேண்டுப வேட்பச் சொலல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக் குறியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 142 · ஸ்கேன் 175 · மூலமும் சான்றும்