பொருட்பால் · அமைச்சியல் · மன்னரைச் சேர்ந்தொழுகல்

குறள் 694மன்னரைச் சேர்ந்தொழுகல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்.

மூலம் · அச்சுப் பக்கம் 141 · ஸ்கேன் 174 · மூலமும் சான்றும்