பொருட்பால் · அமைச்சியல் · மன்னரைச் சேர்ந்தொழுகல்

குறள் 692மன்னரைச் சேர்ந்தொழுகல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மன்னர் விழைப விழையாமை மன்னரான்மன்னிய ஆக்கந் தரும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தல் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 141 · ஸ்கேன் 174 · மூலமும் சான்றும்