குறள் 691 — மன்னரைச் சேர்ந்தொழுகல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அகலா தணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல் அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 141 · ஸ்கேன் 174 · மூலமும் சான்றும்