குறள் 690 — தூது
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்குறுதி பயப்பதாம் தூது.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தனக்கு அழிவே தருவதாக இருந்தாலும், அதை எண்ணிப் பயந்து விடாமல் உறுதியுடன் கடமையாற்றுகிறவனே தன்னுடைய தலைவனுக்கு நம்பிக்கையான தூதனாவான்.
மூலம் · அச்சுப் பக்கம் 140 · ஸ்கேன் 173 · மூலமும் சான்றும்