குறள் 684 — தூது
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்கு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 139 · ஸ்கேன் 172 · மூலமும் சான்றும்