பொருட்பால் · அமைச்சியல் · தூது

குறள் 681தூது

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும் அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 139 · ஸ்கேன் 172 · மூலமும் சான்றும்