குறள் 679 — வினைசெயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததேஒட்டாரை ஒட்டிக் கொளல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 138 · ஸ்கேன் 171 · மூலமும் சான்றும்