குறள் 678 — வினைசெயல்வகை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்யானையால் யானையாத் தற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 138 · ஸ்கேன் 171 · மூலமும் சான்றும்